1.மாசற்ற ஆட்டுக்குட்டி,
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலோ பொங்கி,
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கம்,
2.மாசற்ற ஆட்டுக்குட்டி,
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலோ பொங்கி,
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கம்,
3.மாசற்ற ஆட்டுக்குட்டி,
நீர் சிலுவையில் தொங்கி,
கடன் யாவும் செலுத்தி,
இரக்கத்தாலோ பொங்கி,
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
நீர் சமாதானந் தாரும்.
Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி
Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி Lyrics in English
1.maasatta aattukkutti,
neer siluvaiyil thongi,
kadan yaavum seluththi,
irakkaththaalo pongi,
pollaappaich saathaay venteer
pollaarukkaakach senteer.
atiyaar mael irangam,
2.maasatta aattukkutti,
neer siluvaiyil thongi,
kadan yaavum seluththi,
irakkaththaalo pongi,
pollaappaich saathaay venteer
pollaarukkaakach senteer.
atiyaar mael irangam,
3.maasatta aattukkutti,
neer siluvaiyil thongi,
kadan yaavum seluththi,
irakkaththaalo pongi,
pollaappaich saathaay venteer
pollaarukkaakach senteer.
neer samaathaanan thaarum.
Maasattra Aattukutti – maasatta aattukkutti
song lyrics Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி
@songsfire
more songs Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி
Maasattra Aattukutti




