மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar

மகிமையால் நிரப்பிடுவார்
மறுரூபமாக்கிடுவார்
நிறைவை தந்திடுவார்
குறைவை போக்கிடுவார்

மகிமை (2) மன்னவரின் மகிமை
கிருபை (2) துதிக்கும் போது கிருபை

1)ஐசுவரிய சம்பன்னரே
அழகாய் அலங்கரிப்பாரே
குறைவுகளையெல்லாம்
மகிமையால் நிறைவாக்குவார் -மகிமை

2) சமாதான காரணரே
சமுத்திரத்தை அசைப்பவரே
விரும்பி கேட்டதையும்
விரைந்து செய்திடுவாரே -மகிமை

3) ஆவியானவரே
அக்கினியால் நிரப்பிடுவாரே
ஆயிரமாயிரமாய்
அற்புதங்கள் செய்திடுவாரே -மகிமை

Magimaiyaal Nirappiduvaar promise song lyrics in English

Magimaiyaal Nirappiduvaar
Maruroobamakkiduvaar
Niraivai thanthiduvaar
Kuraivai pokkiduvaar

Magiai (2) Mannavarin Magimai
Kirubai(2) Thuthikkum pothu Kirubai

1.Aiswariya Smabannarae
Alagaai Alangaripparae
Kuraivukal Ellaam
Magimaiyaal Niraivakkuvaar – Magimai

2.Samathana Kaaranarae
Samuthiraththai Asaippavarae
Virumbi Keatpathaiyum
Virainthu Seithiduvaarae – Magimai

3.Aaviyanavarae
Akkiniyaal Nirappiduvarae
Aayiramayiramaai
Arputhangal seithiduvarae – magimai

Scroll to Top