Skip to content

Magimaiyai Vetri Sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார்

Magimaiyai Vetri Sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார் Tamil christian songs

கர்த்தரை பாடுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
நம் தேவனை போற்றுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்

1. குதிரையையும் இரதங்களையும் கடலிலே தள்ளி அழித்திட்டார்
தேவ ஜனமான நம்மையோ
தேவ சமூகத்தில் உயர்த்திட்டார்

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

2. பவுலும் சீலாவும் துதித்த நேரத்தில்
வல்லமை இறங்கி வந்தது
கட்டுகள் அறுந்தது கதவு திறந்தது
தடைகள் எல்லாம் உடைந்தது

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

3. எரிகோ கோட்டையை சுற்றித் துதிக்கையில்
அலங்கம் எல்லாம் இடிந்தது
எக்காள சத்தமாய் துதித்து பாடியே
எல்லையை எல்லாம் ஜெயிப்போமே

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்


Magimaiyai Vetri Sirandhar lyrics songs,Magimaiyai Vetri Sirandhar song lyrics,
Magimaiyai Vetri Sirandhar song lyrics- மகிமையாய் வெற்றி சிறந்தார், Asborn sam