Makizhnthu Kalikuurunkal song lyrics – மகிழ்ந்து களிகூறுங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள்
இயேசு ராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்
விண்ணுலகம் துறந்து
மண்ணுலகம் உதித்து
தம்மைத்தாமே வெறுத்து அவர்
நம்மை மீட்க வந்தார்
மகிழ்ந்து…….
பாவம் அறியா அவரே
ஜீவன் தந்திடவே
நித்ய வாழ்வு நமக்களிக்க
இயேசு ராஜன் பிறந்தார்
மகிழ்ந்து…….
வாழ்ந்து காட்டிய வழியை
மகிழ்ந்து பின்பற்றியே
வேறு பலரை அவர் மந்தையில்
இணைத்துப் பலன் அடைவோம்
மகிழ்ந்து…….
Makizhnthu Kalikuurunkal Lyrics in English
makilnthu kalikoorungal
Yesu raajan piranthathinaal
makilnthu kalikoorungal
vinnnulakam thuranthu
mannnulakam uthiththu
thammaiththaamae veruththu avar
nammai meetka vanthaar
makilnthu…….
paavam ariyaa avarae
jeevan thanthidavae
nithya vaalvu namakkalikka
Yesu raajan piranthaar
makilnthu…….
vaalnthu kaattiya valiyai
makilnthu pinpattiyae
vaetru palarai avar manthaiyil
innaiththup palan ataivom
makilnthu…….
song lyrics Makizhnthu Kalikuurunkal
@songsfire
more songs Makizhnthu Kalikuurunkal – மகிழ்ந்து களிகூறுங்கள்
Makizhnthu Kalikuurunkal