Manathurukum Theyvamae

Faith Score0
Faith Score0

மனதுருகும் தெய்வமே இயேசைய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
     நீர் நல்லவர் சர்வ வல்லவர்
     உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
     உம் அன்பிற்கு அளவே இல்லை
     அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
 
1.   மெய்யாக எங்களது
      பாடுகளை ஏற்றுக் கொண்டு
      துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா
 
2.   எங்களுக்கு சமாதானம்
      உண்டு பண்ணும் தண்டனையோ
      உம்மேலே விழுந்ததையா – ஐயா
 
3.   சாபமான முள்முடியை
      தலைமேலே சுமந்து கொண்டு
      சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா
 
4.   எங்களது மீறுதலால்
      காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
      தழும்புகளால் சுகமானோம் – உந்தன்
 
5.   தேடிவந்த மனிதர்களின்
      தேவைகளை அறிந்தவராய்
      தினம்  தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

Manathurukum Theyvamae Lyrics in English

manathurukum theyvamae iyaesaiyyaa
manathaarath thuthippaen sthoththarippaen
     neer nallavar sarva vallavar
     um irakkaththirku mutivae illai
     um anpirku alavae illai
     avai kaalaithorum puthithaayirukkum
 
1.   meyyaaka engalathu
      paadukalai aettuk konndu
      thukkangalai sumanthu konnteer – aiyaa
 
2.   engalukku samaathaanam
      unndu pannnum thanndanaiyo
      ummaelae vilunthathaiyaa – aiyaa
 
3.   saapamaana mulmutiyai
      thalaimaelae sumanthu konndu
      siluvaiyilae vetti sirantheer – aiyaa
 
4.   engalathu meeruthalaal
      kaayappattir norukkappattir
      thalumpukalaal sukamaanom – unthan
 
5.   thaetivantha manitharkalin
      thaevaikalai arinthavaraay
      thinam  thinam arputham seytheer – aiyaa

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo