
Mashup 8 | 1 Beat 10 Songs | Recent Hits | Nehemiah Roger | Tamil Christian Songs

Mashup 8 | 1 Beat 10 Songs | Recent Hits | Nehemiah Roger | Tamil Christian Songs
J O H N 3 : 3 0
Programmed | Arranged | Mixed and Mastered | Videography and edit : Nehemiah Roger
Recored at : GalaxyWaves
பறந்து காக்கும் பட்சி போல அவர் உன்னைக் காப்பார் எனவே
புயலோ கடலோ ஒடி போ என்றாலும் நீ ஜெயித்து வாழ்வாய் அதனால்
எழும்பி வா நீ விட்டுகொடுக்காதே ஏனென்றால் அவர் கடந்த நாட்களில் உன்னுடனே வந்தார். அவர் உன் மேய்ப்பரும் கண்காணியுமானவர். அவராலே நீ நீதிமானாக்கப்பட்டாய். இருள் உன்னை சூழும் போது மறக்காதவர். அவருடைய ராஜ்ஜியமே எமக்குள் வரவேண்டும். எப்போதும் அவரே எமக்கு போதுமானவராய் இருக்கின்றார்.
ஏனென்றால்,
எதிர்பாரா வலிகள் எம் வாழ்விலே வந்தாலும் நான் ஒன்றை நினைக்கின்றேன்
எதிர்பாரா அதிசயங்கள் எம் வாழ்வில் அவர் செய்வார் என்று. ஆமென்?
– ஆமேன்
My Social Media Handles :
– Instagram : https://www.instagram.com/nehemiah_roger/?hl=en
– Facebook : https://www.facebook.com/nehemiah.roger
– Mail : Rogerjesus@live.com