Meghna Sumesh – Nandriyodu Naam Vazhthuvom Song Lyrics
Nandriyodu Naam Vazhthuvom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Meghna Sumesh
Nandriyodu Naam Vazhthuvom Christian Song Lyrics in Tamil
நன்றியோடு நாம் வாழ்த்துவோம்
நன்மையோடு புகழ்ந்திடுவோம்
நல்ல யேசுவினை நாளும் நாளுமே
ஒன்று கூடியே போற்றுவோம்
கண்களை மூடி பாடுவோம்
கடவுளின் கிருபை வேண்டுவோம்
கருணை உள்ளவரை கர்த்தரானவரை
கை கட்டியே புகழ்ந்திடுவோம்
எந்தன் இதயம் நுழைந்த யேசு
எந்தன் ஆயுள் வரையிலும் இயேசு
எந்தன் சொந்தம் பந்தம் யேசு
எந்தன் அகமும் புறமும் யேசு
1.அங்கே இருளில் நுழைய
வழியில் காவல் நிலவாய்
காக்கும் தெய்வம்
யாரும் துணை நிற்கா வேளை
நோய் வந்து துடிக்கின்ற வேளை
இரும்பென என்னை இதயத்தில் சேற்கின்றவன்
2.வெயிலின் அணலில் தங்க தணலில்
நிழள் தந்து உயிர் காக்கும் என் நண்பன் நீ
உம் மந்தை ஆடுகள் நாங்கள்
கூட்டத்தை பிரிவோமா நாங்கள்
ஒன்றே ஒன்றாய் வந்து வழி காட்டும்
என் ஐயன் நீ
Nandriyodu Naam Vazhthuvom Christian Song Lyrics in English
Nandriyodu naam vazhthuvom
Nanmaiyodu pugazhnthiduvom
Nalla iyesuvinai naalum nalume
Ondru koodiye potruvom
Kangalai moodi paduvom
Kadavulin kirubai venduvom
Karunai ullavarai karthananavarai
Kai kattiye pugazhnthiduvom
Enthan ithayam nuzhaintha iyesu
Enthan aayul varaiyilum iyesu
Enthan sontham pantham iyesu
Enthan akamum puramum iyesu
1.Ange irulil nuzhaiya
Vazhiyil kaval nilavaai
Kaakkum theivam
Yarum thunai nirkaa velai
Noi vanthu thudikkindra velai
Irumpena ennai ithayaththil serkkindravan
2.Veyilin analil thanga thanalil
Nizhal thanthu uyir kakkum en nanpan nee
Um manthai aadukal nangal
Koottathai pirivoma nangal
Ondre ondrai vanthu vazhi kattum
En aiyan nee
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh