Mercy Daniel – Kuliril Yesupalan Song Lyrics

Mercy Daniel – Kuliril Yesupalan Song Lyrics

Kuliril Yesupalan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Mercy Daniel

Kuliril Yesupalan Christian Song Lyrics in Tamil

குளிரில் இயேசு பாலன்
கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார்
விண் தூதர்கள் பண் பாடிட
உள்ளங்கள் மகிழ் கொண்டாடுதே

தாழ்மையின் ரூபமாய் ஏழ்மை கோலமாய்
மனதின் இருளை நீக்கவே ஓளியாய் உதித்தவர்
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
உன்னத தேவனை உயர்த்திடுவோம்

நம்மை மீட்கவே தம்மையே தந்தவர்
தம் சிறகின் நிழலிலே சமாதானம் தருபவர்
பாடிடுவோம் கொண்டாடிடுவோம்
இராஜாதி இராஜனை போற்றிடுவோம்

Kuliril Yesupalan Christian Song Lyrics in English

Kuliril yesu palan
Kanni mariyin madiyil thavazhnthar
Vin thoothargal pann padida
Ullangal magizh kondaduthe

Thazhmaiyin rupamai ezhmai kolamai
Manathin irulai neekkave oliyay uthithavar
Padiduvom kondadiduvom
Unnatha thevanai uyraththiduvom

Nammai meetgave thammaiye thanthavar
Tham siragin nizhalile samathanam tharupavar
Padiduvom kondadivom
Rajathi rajanai potriduvom


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top