Mirakline – Pirantharey Song Lyrics

Mirakline – Pirantharey Song Lyrics

Pirantharey Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Mirakline

Pirantharey Christian Song Lyrics in Tamil

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
வானவர் மண்ணில் பிறந்தாரே – 2

நம் இயேசுவே மண்ணில் பிறந்தாரே – 2

1.சின்னக் குழந்தை பாலகன்
மரியின் மடியிலே பிறந்திட
மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட
அன்று தேவசித்தம் நிறைவேரிட – 2

2.பாவத்தைப் போக்க பூமியில்
பரிசுத்த ஆவியால் பிறந்தார் – 2
சாஸ்திரங்கள் வணங்கிட (பணிந்திட) தூதர்கள் பாடிட
தேவகுமாரன் பிறந்தார் – 2

3.இயேசுபிறந்த நற்ச்செய்தியை
நாம் சொல்லி சொல்லி மகிழ்வோம் – 2
ஆடலோடும் பாடலோடும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் சொல்லுவோம் – 4

Pirantharey Christian Song Lyrics in English

Pirantharey yesu Pirantharey
Vaanavar mannil pirantharey – 2

Nam yesuvey mannil Pirantharey – 2

1.Chinna kuzhanthai paalagan
Mariyin madiyiley piranthida – 2
Maattu thozhuvathil piranthida
Andru deva sitham niraiverida – 2

2.Paavathai pokka boomiyil
Parisutha aaviyaal piranthar – 2
Saastrigal vanangida (paninthida) thoodhargal paadida
Devakumaaran piranthar – 2

3.Yesupirantha nar seithiyai
Naam solli solli magizhuvom – 2
Aadalodum paadalodum
Christmas Vaazhthukkal solluvom – 4


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top