MLS John – Kottum Pani Kalam Song Lyrics
Kottum Pani Kalam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.MLS John
Kottum Pani Kalam Christian Song Lyrics in Tamil
கொட்டும் பனி காலம் கடுங்குளிர் நேரம்
பால் நிலா ஒளியினிலே
பெத்லகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில்
ஏழ்மையின் கோலத்திலே …
விண்ணில் ஒளி தோன்ற…
ஞானிகள் வருகையிலே
பாலகன் பிறந்தாரே இயேசு
பாலகன் பிறந்தாரே…
Happy Happy Christmas Christmas
Merry merry christmas christmas -2
1.மரியின் மடியிலே உதித்தார்
அன்பின் உருவாய் மண்ணிலே வந்தார் – 2
அரவணைக்கும் நேசரவர் என்றும்
அன்பின் சிறகினில் காக்க வந்தார் 2
மகிழ்வோம் புகழ்வோம் தேவன் பிறந்தார்
உலகெங்கும் சொல்வோம் கிறிஸ்து பிறந்தார் – Happy
2.மகிமை நிறைந்தவர் பிறந்தார்-உலகில்
இருளை நீக்கவே வந்தார் – 2
அவரே உலகின் ஒளியானார் -நம்மை
மீட்கவே மண்ணில் அவதரித்தார்- 2
இடையர்களோடு பாடி மகிழ்வோம்
அமைதியின் ராஜனை வணங்கிடுவோம்…- Happy
Kottum Pani Kalam Christian Song Lyrics in English
Kottum pani kalam kadungulir neram
Pal nila oliyinile
Bethlahem nagaril mattuthozhuvaththil
Ezhmaiyin kolaththile…
Vinnil oli thondra
Gnanigal varugaiyile
Palagan piranthare yesu
Palagan piranthare
Happy Happy Christmas Christmas
Merry merry christmas christmas -2
1.Mariyin madiyile uthithar
Anpin uruvai mannile vanthar – 2
Aravanaikkum nesaravar endrum
Anpin siraginil kakka vanthar – 2
Magizhvom pugazhvom thevan piranthare
Ulagamengum solvom christhu piranthar – Happy
2.Magimai nirainthavar piranthar – Ulagil
Irulai neekave vanthar – 2
Avare ulagin oliyanar – Nammai
Meetgave mannil avatharithar – 2
Idaiyargalodu padi magizhvom
Amaithiyin rajanai vanangiduvom – Happy
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh