
முடிவில்லாத பேரன்பே – Mudivilatha peranbe Theeratha

முடிவில்லாத பேரன்பே – Mudivilatha peranbe Theeratha
முடிவில்லாத பேரன்பே தீராத இரக்கமே
காலைதோறும் புதிதாய் இருக்கும்
கிருபைக்காய் நன்றி நன்றி (புல 3.22,23)
- உமது அன்பால் எமது குறையை
பொறுத்துக் கொள்பவரே (1கொரி 13:4)
நிறை அன்பாலே என் அச்சம் அகற்றி (1யோ.4:18)
ஆறுதல் தருபவரே - நொடிப் பொழுதே கைவிட்டாலும் (எசா 547)
இரக்கத்தாலே மீட்பவரே (ஏசா 639)
உறவை வளர்க்கும் அன்பை பொழிந்து (1கொரி 81)
நண்பர்கள் ஆக்குகிறீர்
3.உயிரைத் தந்து அன்பைக் காட்டி (உரோ5:5)
எனக்காய் பலியானீர்
அன்பே உங்கள் வாழ்வின் அடித்தளம்
ஆணிவேராகட்டும் (ஏபே 3:17)
- அன்பு கயிற்றால் பாசம் காட்டி (ஒசே.11:4)
ஈர்த்துக் கொள்பவரே
நிலைசாயத அன்பைக் காட்டி (எசா 54:10)
எம்மில் வாழ்பவரே - உமது பெயரால் நாங்கள் காட்டும்.
அன்பும் உழைப்பையும் மறக்காதவர் (எபி.6.10)
நன்மையான அன்பு பணியில்
ஆவியானவர் துணையுள்ளார் (உரோ.826)
Mudivilatha peranbe Theeratha song lyrics in english
Mudivilatha peranbe Theeratha Irakkamae
Kaalaithorum Puthithaai Irukkum
Kirubaikkaai Nantri Nantri
1.Umathu Anbaal emathu kuraiyai
Poruthu kolbavarae
Nirai Anbalae En Atcham Agattri
Aaruthal Tharubavarae
2.Nodi poluthae kaivittalum
Irakkathalae Meetpavarae
Uravai Valarkkum Anbai polinthu
Nanbargal Aakkukireer
3.Uyirai thanthu Anbai kaatti
Enakkaai Baliyaneer
Anbae Ungal vaalvin Adithalam
Aanivearakkatum
4.Anbu kayittraal Paasam kaatti
Eerthu kolbavarae
Nilaisayatha Anbai kaatti
Emmil Vaalbavarae
5.Umathu Peayraal Naangal kaattum
Anbum Ulaipaiyum Marakakthavar
Nanmaiyana Anbu Paniyil
Aaviyanavar Thunaiyullaar