Munnanai Vantha Vinnavanae -முன்னணை வந்த விண்ணவனே

Munnanai Vantha Vinnavanae -முன்னணை வந்த விண்ணவனே

முன்னணை வந்த விண்ணவனே
முன்னுரை வாக்கின் மன்னவனே
ஆடிடைத் தொழுவின் ஆதவனே
தேடியே வந்த தூயவனே

இறைவா வாக்கின்
இறைவா வா
மறையா மறையின்
புதல்வா வா
இருளை நீக்கும்
ஒளியே வா
விடியல் நீட்டும்
மெசியா வா

கன்னி ஒருத்தி கருவைத் தாங்கி
உருவம் தருவாள், ஒருவாக்கு
நமக்காய் பாலன் புவியில் பிறப்பான்
ஆட்சி தருவான், ஒருவாக்கு

எப்பி ராத்தா பெத் லேகேமில்
பரமன் பிறப்பான், ஒருவாக்கு
விண்மீன் ஒன்று யாக்கோப் வழியில்
உதித்து ஒளிரும், ஒருவாக்கு

இறைவாக்கு
அதன் நிறைவாகும்
இறைவா
உந்தன் வரவாகும்

மறைவாக்கை
மிகத் தெளிவாக்கும்
இறைவா
உந்தன் வழியாகும்.

ஈசாய் அடிமரம் துளிரை விடுக்கும்
கனியை கொடுக்கும், ஒரு வாக்கு
எகிப்தில் இருந்து மகனை அழைத்தேன்
மீட்பை அளிக்கும், ஒரு வாக்கு

செங்கோல் யூதா வம்சம் தன்னை
நீங்கா திருக்கும், ஒருவாக்கு
பாம்பின் தலையை காலால் நசுக்கும்
பரமன் பிறப்பான், ஒருவாக்கு

இறைவாக்கு
அதன் நிறைவாகும்
இறைவா
உந்தன் வரவாகும்

மறைவாக்கை
மிகத் தெளிவாக்கும்
இறைவா
உந்தன் வழியாகும்.

Munnanai Vantha Vinnavanae -முன்னணை வந்த விண்ணவனே Lyrics in English

munnannai vantha vinnnavanae
munnurai vaakkin mannavanae
aatitaith tholuvin aathavanae
thaetiyae vantha thooyavanae

iraivaa vaakkin
iraivaa vaa
maraiyaa maraiyin
puthalvaa vaa
irulai neekkum
oliyae vaa
vitiyal neettum
mesiyaa vaa

kanni oruththi karuvaith thaangi
uruvam tharuvaal, oruvaakku
namakkaay paalan puviyil pirappaan
aatchi tharuvaan, oruvaakku

eppi raaththaa peth laekaemil
paraman pirappaan, oruvaakku
vinnmeen ontu yaakkop valiyil
uthiththu olirum, oruvaakku

iraivaakku
athan niraivaakum
iraivaa
unthan varavaakum

maraivaakkai
mikath thelivaakkum
iraivaa
unthan valiyaakum.

eesaay atimaram thulirai vidukkum
kaniyai kodukkum, oru vaakku
ekipthil irunthu makanai alaiththaen
meetpai alikkum, oru vaakku

sengaோl yoothaa vamsam thannai
neengaa thirukkum, oruvaakku
paampin thalaiyai kaalaal nasukkum
paraman pirappaan, oruvaakku

iraivaakku
athan niraivaakum
iraivaa
unthan varavaakum

maraivaakkai
mikath thelivaakkum
iraivaa
unthan valiyaakum.

song lyrics Munnanai Vantha Vinnavanae -முன்னணை வந்த விண்ணவனே

@songsfire
more songs Munnanai Vantha Vinnavanae – -முன்னணை வந்த விண்ணவனே
Munnanai Vantha Vinnavanae

Trip.com WW
Scroll to Top