Muzhangaal Nindru Naan – முழங்கால் நின்று நான் உம்மை
முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்
என்றென்றும் நீரே
சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்
உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன்
ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன்
கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்
உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென்
Muzhangaal Nindru Naan Lyrics in English
mulangaal nintu naan ummai aaraathippaen
kaikal uyarththi naan ummai aaraathippaen
ententum neerae
singaasanaththil veettaாlum raajanae
en ullaththinintu aaraathikkiraen
um kaayangalai naan Nnokki paarkkinten
um anpinai ninaiththu naan thuthikkinten
raajaathi raajanae um paatham pannikinten
unnathaththilum naan ummaiyae thuthikkinten
kalvaari kaatchiyai naan Nnokki paarkkinten
um pirasannaththilae nirainthu naan thuthikkinten
song lyrics Muzhangaal Nindru Naan
@songsfire
more songs Muzhangaal Nindru Naan – முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
Muzhangaal Nindru Naan