Muzhankaal Yaavum mudangum – முழங்கால் யாவும் முடங்கும்

Muzhankaal Yaavum mudangum – முழங்கால் யாவும் முடங்கும்

முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
இயேசுவின் நாமமே மேலானதே

இதுவரையில் உதவினீரே
இந்நாள் வரை காத்தினீரே

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே

இயேசுவின் நாமத்தில்  வல்லமையே
இயேசுவின் நாமத்தில்  அற்புதமே
இயேசுவின் நாமத்தில்  சுகமுண்டு
இயேசுவின் நாமம் மேலானதே
இயேசுவே  தூயவர்
இயேசுவே ஆண்டவர்.

Muzhankaal Yaavum Lyrics in English

mulangaal yaavum mudangum
naavukal arikkai seyyum
Yesuvin naamamae maelaanathae

ithuvaraiyil uthavineerae
innaal varai kaaththineerae

Yesuvin naamamae
Yesuvin naamamae
Yesuvin naamamae
jeyamae

Yesuvin naamamae
Yesuvin naamamae
Yesuvin naamamae
jeyamae

Yesuvin naamaththil  vallamaiyae
Yesuvin naamaththil  arputhamae
Yesuvin naamaththil  sukamunndu
Yesuvin naamam maelaanathae
Yesuvae  thooyavar
Yesuvae aanndavar.

song lyrics Muzhankaal Yaavum

@songsfire
more songs Muzhankaal Yaavum – முழங்கால் யாவும் முடங்கும்
Muzhankaal Yaavum

Trip.com WW
Scroll to Top