Naan Alaiaikamaley vandhavar song lyrics – நான் அழைக்காமலே வந்தவர்
நான் அழைக்காமலே வந்தவர்
கேட்காமலே மீட்டவர்
அளிக்காமலே காத்தவர்
இரக்கம் செய்தவர்
என் பாவங்கள் மறந்தவர்
பாதைகள் அறிந்தவர்
புதுவாழ்வு தந்தவர்
மீட்க வந்தவர்
என் ஜீவனை பார்க்கிலும் உம் ஆளுகை பெரியது
என் ஆத்துமா உம்மை துதித்திடும்
என் நீதியை பார்க்கிலும் உம் கிருபைகள் பெரியது
என் உதடுகள் உம்மை பாடிடும்
நித்திய மகிழ்ச்சி என் அப்பா சமூகத்தில்
இல்லை தாழ்ச்சி அவர் சொல்லும் பாதையில்
நான் அழைக்காமலே வந்தவர்
கேட்காமலே மீட்டவர்
அளிக்காமலே காத்தவர்
இரக்கம் செய்தவர்
என் பாவங்கள் மறந்தவர்
பாதைகள் அறிந்தவர்
புதுவாழ்வு தந்தவர்
மீட்க வந்தவர்
என் பாரங்கள் பார்க்கிலும் உம் ஆறுதல் பெரியது
என் வார்த்தைகள் உம்மை புகழ்ந்திடும்
என் எண்ணங்கள் பார்க்கிலும் உம் நினைவுகள் பெரியது
என் உயர்வுகள் உம்மை உயர்ந்திடும்
நித்திய மீட்பு என் அப்பா கரத்தில்
என்றும் சிறப்பு அவர் தந்த வாழ்க்கையில்
நித்திய மீட்பு என் அப்பா கரத்தில்
என்றும் சிறப்பு அவர் தந்த வாழ்க்கையில்
நான் அழைக்காமலே வந்தவர்
கேட்காமலே மீட்டவர்
அளிக்காமலே காத்தவர்
இரக்கம் செய்தவர்
Naan Alaiaikamaley vandhavar lyrics songs,Naan Alaiaikamaley vandhavar song lyrics,Naan Alaiaikamaley vandhavar song lyrics – நான் அழைக்காமலே வந்தவர்