Naan Etharkaaka Pitikkapattaeno song lyrics – நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

Naan Etharkaaka Pitikkapattaeno song lyrics – நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் – நான்

பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் – நான்

1. பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்

2. நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்

3. நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்

Naan Etharkaaka Pitikkapattaeno Lyrics in English

naan etharkaaka pitikkapattaeno
athai pitiththuk kollumpati
aasaiyaay thodarukiraen – naan

paadukal vanthaalum
nashdangal vanthaalum
thodarnthu odukiraen – naan

1. pinnaanavai maranthu
munnaanavai Nnokki
aasaiyaay thodarukiraen

2. nalla poraattam poraati
ottaththai mutiththiduvaen
visuvaasam kaaththuk kolvaen

3. naan visuvaasikkum thaevan
innaarentu arivaen
aasaiyaay thodarukiraen

song lyrics Naan Etharkaaka Pitikkapattaeno

@songsfire
more songs Naan Etharkaaka Pitikkapattaeno – நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
Naan Etharkaaka Pitikkapattaeno

Trip.com WW
Scroll to Top