Naan Iyaesuvin Pillai – நான் இயேசுவின் பிள்ளை

Naan Iyaesuvin Pillai – நான் இயேசுவின் பிள்ளை

நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே

1.   தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

2.   கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்

3.   வென்று விட்டேன் வென்று விட்டேன்
எதிரியின் தடைகளை வென்று விட்டேன்

4.   நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

5.   சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்

6.   முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன

Naan Iyaesuvin Pillai Lyrics in English

naan Yesuvin pillai
payamae illai
ennaalum santhoshamae

1.   therinthu konndaar therinthu konndaar
makanaaka makalaaka therinthu konndaar

2.   kaluvappattaen kaluvappattaen
Yesuvin iraththaththaalae kaluvappattaen

3.   ventu vittaen ventu vittaen
ethiriyin thataikalai ventu vittaen

4.   nirappappattaen nirappappattaen
aaviyin vallamaiyaal nirappappattaen

5.   sukamaanaen sukamaanaen
Yesuvin kaayangalaal sukamaanaen

6.   muriyatippaen muriyatippaen
ethiraana aayuthaththai muriyatippaena

song lyrics Naan Iyaesuvin Pillai

@songsfire
more songs Naan Iyaesuvin Pillai – நான் இயேசுவின் பிள்ளை
Naan Iyaesuvin Pillai

Trip.com WW
Scroll to Top