
Naan Nambiduven Yesuvai Christian Song Lyrics

Naan Nambiduven Yesuvai Christian Song Lyrics
Naan Nambiduven Yesuvai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Paul Ezekeal.
Naan Nambiduven Yesuvai Christian Song Lyrics in Tamil
நான் நம்பிடுவேன் இயேசுவை (2)
நான் ஆராதிப்போன் என் வாழ்நாளெல்லாம் (2)
1. உலகில் எனக்கு யாருமில்லை
என்னை தேடி வந்தீர்
நான் நம்பும் மனிதர்கள் மறந்து போனாலும்
நீர் என்னை மறக்கவில்லை (2)
என் ஆசை நீரே
என் பாசம் நீரே (2)
நான் நம்பும் கன்மலை நீர்தானே (2)
2. சூழ்நிலை எல்லாம் மாறின போதும்
அழைத்தவர் மாறவில்லை
கிருபைகள் தந்து என்னை உயர்ந்த வைத்தீர்
ராஜாகலோடு அமராசெய்தீர் (2)
என் உயிரே நீரே
என் உறவே நீரே (2)
நான் நம்பும் கன்மலை நீர்தானே (2)
Christians songs lyrics
#songsfire