Naan Nirkum Boomi song lyrics – நான் நிற்கும் பூமி

Naan Nirkum Boomi song lyrics – நான் நிற்கும் பூமி

நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

என் பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்
என்னை தேற்றுவதற்கு யாரும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

Naan Nirkum Boomi Lyrics in English

naan nirkum poomi nilaikulainthu alinthaalum
en nampikkaiyin asthipaaram asainthaalum
naan nampuvatharku ontum illai entalum
nampuvaen en Yesu oruvarai

en paathaiyellaam anthakaaram soolnthaalum
vaalkkai mutinthathu maruvaalvu illai entalum
ennai thaettuvatharku yaarum illai entalum
nampuvaen en Yesu oruvarai

song lyrics Naan Nirkum Boomi

@songsfire
more songs Naan Nirkum Boomi – நான் நிற்கும் பூமி நிலைகுழைந்து அழிந்தாலும்
Naan Nirkum Boomi

Trip.com WW
Scroll to Top