Naan Payappatum Naalinilae – நான் பயப்படும் நாளினிலே
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
1. உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
Naan Payappatum Naalinilae Lyrics in English
naan payappadum naalinilae
karththarai nampiduvaen
en kottaைyum aranumaayirukka
naan ataikkalam pukunthiduvaen
1. ungalil iruppavar periyavarae
parisuththamaanavarae
avar kaaththiduvaar entum nadaththiduvaar
niththiya kaalamellaam nammaiyae
2. nammaik kaappavar ayarvathillai
uranguvathum illai
avar aalayaththil naan apayamittaen
en kooppiduthal avar seviyinilae
song lyrics Naan Payappatum Naalinilae
@songsfire
more songs Naan Payappatum Naalinilae – நான் பயப்படும் நாளினிலே
Naan Payappatum Naalinilae