Naan Thedidum En Nesar Song Lyrics

Faith Score0
Faith Score0

Naan Thedidum En Nesar Song Lyrics

Naan Thedidum En Nesar Ivarae Naan Nesikkum En Nanbar Ivarae Song Lyrics in Tamil and English Sung By. Benny Solomon.

Naan Thedidum En Nesar Christian Song Lyrics in Tamil

நான் தேடிடும்
என் நேசர் இவரே
நான் நேசிக்கும் என் நண்பர் இவரே (2)

தாய் தந்தை மறந்து தள்ளினாலும்
நண்பர்கள் உதறி தள்ளினாலும் (2)
குப்பையாய் இந்த உலகத்தில்
தள்ளி விடப்பட்டேன்
உம் அன்பை மறந்து அலைந்து
திரிந்து தவித்து நிற்கின்றேன்.
தோள் கொடுத்து தோழனாய் வந்தீரே,
உம் அருகினில் என்னை அமர செய்தீரே

நெஞ்சோடு மறைந்த கவலைகள்,
கண்ணீரோடு புதைந்த கனவுகள்.
இந்த உலகமே என்னை வெறுத்து தள்ளி விட்டாலும்
நான் தேடிய அன்பெல்லாம் மாயமானதே.
உண்மை அன்பை அறிந்து கொண்டேனே
என் நேசர் அன்பு உண்மையானதே

Naan Thedidum En Nesar Christian Song Lyrics in English

Naan Thedidum
En Nesar Ivarae
Naan Nesikkum En Nanbar Ivarae (2)

Thai Thandhai Marandhu Thallinaalum
Nanbargal Uthari Thallinaalum (2)
Kuppaiyaai Indha Ulagaththil
Thalli Vidapattaen
Um Anbai Marandhu Alaindhu
Thirindhu Thaviththu Nirkindraen
Thol Koduththu Thozhanaai Vantheerae
Um Aruginil Ennai Amara Seitheerae

Nenjodo Maraindha Kavalaigal
Kaneerodu Puthaindha Kanavugal
Indha Ulagame Ennai Veruththu Thalli Vitaalum
Naan Thaediya Anbellaam Maayamaanathe
Unmai Anbai Arindhu Kondaenae
En Nesar Anbu Unmaiyaanathae


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo