
Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha | Rev.S.J. Jebaraja | Alwyn .M

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha | Rev.S.J. Jebaraja | Alwyn .M |
Melaana Anbu (New Tamil Christian worship song album )
நான் உம்மிடத்தில் வந்த போதெல்லாம்
பயம் என்னை விட்டுப்போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டு தொலைந்ததே (2)
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மை தான் பின் தொடர்வேன் (2) – நான்
உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை (2)
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் நான் ஏக்கத்தொடு வாழ்ந்தேன் (2)
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா (2) – உம்மோடு
இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா (2) தூக்கி தூக்கி சுமந்தீர் (எனை) தாங்கியே நடத்தினீர் (2) உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா (2) – உம்மோடு
அன்புக்காக எங்குகின்ற உள்ளங்களை உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கிறேன் (2) ஓடி ஓடி உழைப்பேன் உந்தன் அன்பை சொல்வேன் (2) ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா (2) – உம்மோடு
Naan ummidaththil vantha Pothellaam
Bayam ennai vittu ponathae
Neer enakkullae vantha pothellaam
Paavam ennai vittu tholainthathae (2)
Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
Ummaiththaan pin thodarvaen (2) – Naan ummidaththil
Unnmaiyaana anbai naan kanndathaey illai
Uttar suttar anbilae unnmaiyumillai (2)
Yengi yengi vaazhnthaen – naan
Yekkaththodu vaazhnthaen (2)
Anbukkaaka yengiyae alainthaenaiyaa (2)
Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
Ummaiththaan pin thodarvaen (2) – Naan ummidaththil
Yesuvae naan ummidaththil vanthathaalae
Unnmaiyaana anbai naan kadaenaiyaa (2)
Thookki thookki sumantheer ennai
Thaangiyae nadaththineer (2)
Ullamellaam anbunaalae ponguthaiyaa (2)
Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
Ummaiththaan pin thodarvaen (2) – Naan ummidaththil
Anbukkaaga yengukindra ullangalai
Ummidathil serkkavae uyir vaazhkindren (2)
Odi odi uzhaippaen naan
Unthan anbai solvaen (2)
Oorellaam um naamam solvaenaiyaa (2)
Ummodu vaazhvaen umakkaaka vaazhvaen
Ummaiththaan pin thodarvaen (2) – Naan ummidaththil