Naan Yen Endru Enni – நான் ஏன் என்று என்னி

Faith Score0
Faith Score0

Naan yen endru enni – நான் ஏன் என்று என்னி
ORUPODHUM VILAGAMAL | JOSEPH V SATHYAN

நான் ஏன் என்று என்னி
என்னை வெறுத்த நாட்கள்
பல இரவு கடந்து போனதே
இனி எண்ணில் என்ன நேசிக்க உண்டு
இமை கனத்து நாட்கள் போனதே

தயவாய் தேடி வந்தீர்
என்னை அன்பாய் கட்டியணைத்தீர்

ஒருபோதும் விலகாமல் காக்கும் நல்லவர்
என்னை வாழுவாமல் நடந்திடும் அன்பின் ஆண்டவர்

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
உம் கிருபை என்னை விட்டு
விலகாது என்றும்

வானம் பூமி தூரம்
அதினும் உயரும் உம் திட்டம்
எனக்காய் நீர் செய்வதை
யார் தடுக்க முடியும்

Naan Yen Endru Enni – நான் ஏன் என்று என்னி Lyrics in English

Naan yen endru enni – naan aen entu enni
ORUPODHUM VILAGAMAL | JOSEPH V SATHYAN

naan aen entu enni
ennai veruththa naatkal
pala iravu kadanthu ponathae
ini ennnnil enna naesikka unndu
imai kanaththu naatkal ponathae

thayavaay thaeti vantheer
ennai anpaay kattiyannaiththeer

orupothum vilakaamal kaakkum nallavar
ennai vaaluvaamal nadanthidum anpin aanndavar

malaikal vilakinaalum
parvatham peyarnthaalum
um kirupai ennai vittu
vilakaathu entum

vaanam poomi thooram
athinum uyarum um thittam
enakkaay neer seyvathai
yaar thadukka mutiyum

song lyrics Naan Yen Endru Enni – நான் ஏன் என்று என்னி

@songsfire
more songs Naan Yen Endru Enni – நான் ஏன் என்று என்னி
Naan Yen Endru Enni

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo