Skip to content

Naan Yesuvin Pillai Bayame song lyrics – நான் இயேசுவின் பிள்ளை

Naan Yesuvin Pillai Bayame song lyrics – நான் இயேசுவின் பிள்ளை

நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே

1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்

3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன்
எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன்

4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

5. சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்

6. முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

Naan Yesuvin Pillai Bayame Lyrics in English

naan Yesuvin pillai payamae illai
ennaalum santhoshamae

1. therinthu konndaar therinthu konndaar
makanaaka makalaaka therinthu konndaar

2. kaluvappattaen kaluvappattaen
Yesuvin iraththaththaalae kaluvappattaen

3. ventuvittaen ventuvittaen
ethiriyin thataikalai ventuvittaen

4. nirappappattaen nirappappattaen
aaviyin vallamaiyaal nirappappattaen

5. sukamaanaen sukamaanaen
Yesuvin kaayangalaal sukamaanaen

6. muriyatippaen muriyatippaen
ethiraana aayuthaththai muriyatippaen

song lyrics Naan Yesuvin Pillai Bayame

@songsfire
more songs Naan Yesuvin Pillai Bayame – நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை
Naan Yesuvin Pillai Bayame

Trip.com WW