Skip to content

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்

நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் Lyrics in English

Nadaka Solli Thaarum
nadakka solli thaarum Yesuvae Yesuvae
thaniththu sella mutiyavillai thaviththu nirkum paavi naan

1. irul niraintha ulakam ithu thunpam ennai nerukkuthae
arul thathumpum valiyaaki anpu thantha theyvamae

2. adam pitiththu vilakiduvaen karunnaiyodu manniyum
karam pitiththu ummudanae alaiththu sellum Yesuvae

song lyrics Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்

@songsfire
more songs Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
Nadaka Solli Thaarum

Trip.com WW