Nadathi Selvarae Song Lyrics

Nadathi Selvarae Song Lyrics

Nadathi Selvarae Magimai Undaga Uyarthi Vaiparae Keerthi Undaga Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Nadathi Selvarae Christian Song Lyrics in Tamil

நடத்திச் செல்வாரே
மகிமை உண்டாக
உயர்த்தி வைப்பாரே
கீர்த்தி உண்டாக (2)

கலங்காதே திகையாதே
கைவிடவே மாட்டாரே (2)

சத்திய வேதம் நித்தமும் காக்கும்
கர்த்தரின் ஜனமே கலங்காதே (2)
ஈட்டியை முறிக்கிறார்
வில்லையும் ஒடிக்கிறார் (2)
யுத்தங்கள் ஓயச் செய்து
நடத்தி செல்வாரே (2)

உண்மையாய் அவரை
நோக்கிப் பார்க்கும்
உத்தம ஜனமே கலங்காதே (2)
செந்நீரை உனக்காய் தந்தவர்
தண்ணீரை ரசமாய் மாற்றுவார் (2)
கண்ணீரைக் களிப்பாக்கி
நடத்திச் செல்வாரே (2)

Nadathi Selvarae Christian Song Lyrics in English

Nadathi Selvarae
Magimai Undaga
Uyarthi Vaiparae
Keerthi Undaga (2)

Kalangathae Thigaiyathae
Kaividamae Maattarae (2)

Saththiya Vedham Niththamum Kaakkum
Karththarin Janamae Kalangathae (2)
Eeettiyai Murikkiraar
Villaiyum Odikkiraar (2)
Yuththangal Oya Seithu
Nadathi Selvarae (2)

Unmaiyaai Avarai
Nokki Paarkkum
Uththam Janmae Kalangathae (2)
Senneerai Unakkaai Thanthavar
Thanneerai Rasamaai Maattruvaar (2)
Kanneerai Kalippakki
Nadathi Selvarae (2)


#songsfire

Trip.com WW

Scroll to Top