Nadathuvaar song lyrics -நடத்திடுவார்

Nadathuvaar song lyrics -நடத்திடுவார்

கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார்
மகா வறட்சியில் ஆத்துமாவை திருப்தியாக்குவார் ( செழிப்பாக்குவார்)
என் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்
வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்
நீர் பாய்ச்சலான தோட்டத்தை போலாக்குவார்

உழைப்பின் பலனை உண்ண செய்வார்
நன்மைகள் வாழ்வில் நிகழ செய்வார்
தலைமுறைகளை காண செய்து
நலமும் அமைதியும் பெருக செய்வார்
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம்
அவர் வழி நடந்து வாழ்ந்திருப்போம்
நாம் இஸ்ரவேலின் சமாதானம் சுதந்தரிப்போம்

Nadathuvaar lyrics songs, Nadathuvaar song lyrics, Nadathuvaar song lyrics-நடத்திடுவார்,DAVID VIJAYAKANTH | JACINTH DAVID

Scroll to Top