Nalla Kunamulla Manaiviyai Song Lyrics

Faith Score0
Faith Score0

Nalla Kunamulla Manaiviyai Song Lyrics

Nalla Kunamulla Manaiviyai Kanndupitikkum Manithan Thaan Yaaru Aval Muththukkal Paarkkilum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Nalla Kunamulla Manaiviyai Christian Song Lyrics in Tamil

நல்ல குணமுள்ள மனைவியை
கண்டுபிடிக்கும் மனிதன் தான் யாரு
அவள் முத்துக்கள் பார்க்கிலும்
மிக விலை உயர்ந்தவள்
இவள் புருஷனின் இதயம்
அவளை நம்பிடும்

1. அவள் உயிரோடு
இருக்கும் நாளெல்லாம்
தன் கணவனுக்கு
நன்மை செய்கிறாள்
தன் இருகையினாலே தினம்
வேலை செய்கிறாள் (2)

2. அவள் இருட்டோடு
தினமும் எழும்புவாள்
தன் வீட்டாருக்கு
உணவை கொடுக்கிறாள்
தன் விரல்களினாலே தினம்
கதிரைப் பிடிக்கிறாள் (2)

3. அவள் வரும் காலம்
நினைத்து மகிழ்கிறாள்
தன்வாயை ஞானம்
விளங்க திறக்கிறாள்
அவள் கைகளின் பலனை
என்றும் அவளுக்கு கொடுங்கள்
அவள் செயல்களின் திறனை
தினமும் அவளை புகழட்டும்

Nalla Kunamulla Manaiviyai Christian Song Lyrics in English

Nalla Kunamulla Manaiviyai
Kanndupitikkum Manithan Thaan Yaaru
Aval Muththukkal Paarkkilum
Mika Vilai Uyarnthaval
Ival Purushanin Ithayam
Avalai Nampidum

1. Aval Uyirodu
Irukkum Naalellaam
Than Kanavanukku
Nanmai Seykiraal
Than Irukaiyinaalae Thinam
Vaelai Seykiraal (2)

2. Aval Iruttodu
Thinamum Elumpuvaal
Than Veettarukku
Unavai Kodukkiraal
Than Viralkalinaalae Thinam
Kathiraip Pitikkiraal (2)

3. Aval Varum Kaalam
Ninaiththu Makilkiraal
Thanvaayai Njaanam
Vilanga Thirakkiraal
Aval Kaikalin Palanai
Entum Avalukku Kodungal
Aval Seyalkalin Thiranai
Thinamum Avalai Pukalattum


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo