Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு

Faith Score0
Faith Score0

Nalla Nanban Yesu
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
கை விடாமலே காத்து நடத்துவார்
கண்மணிப் போல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார் (2)

மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே (2)

1. கண்ணீரோடு நடந்த நாட்கள் மாயையானதே
கவலையோடு திரிந்த நாட்கள் கடந்து போனதே (2)
உலக பாடுகள் உலக வேதனை (2)
இயேசு வந்தால் தீருமே
இயேசு வந்தால் மாறுமே – நல்ல நண்பன்

2. ஒளி வீசும் சூரியனும் இருளாகுமே
சுவாசிக்கும் காற்றுக் கூட நின்று போகுமே (2)
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும் (2)
உன்னை விட்டு போகுமே
உன்னை விட்டு விலகுமே – நல்ல நண்பன்

Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு Lyrics in English

Nalla Nanban Yesu
nalla nannpan Yesu ennai entum kaappaar
kai vidaamalae kaaththu nadaththuvaar
kannmannip pol kaappaar
kannnneerellaam thutaippaar
kadanthathellaam marakka seyvaar (2)

maayaiyae intha ulakam maayaiyae
maayaiyae ulakil ellaam maayaiyae
pothumae Yesu oruvar pothumae
pothumae Yesu mattum pothumae (2)

1. kannnneerodu nadantha naatkal maayaiyaanathae
kavalaiyodu thirintha naatkal kadanthu ponathae (2)
ulaka paadukal ulaka vaethanai (2)
Yesu vanthaal theerumae
Yesu vanthaal maarumae – nalla nannpan

2. oli veesum sooriyanum irulaakumae
suvaasikkum kaattuk kooda nintu pokumae (2)
serththa aasthiyum paasa janangalum (2)
unnai vittu pokumae
unnai vittu vilakumae – nalla nannpan

song lyrics Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு

@songsfire
more songs Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
Nalla Nanban Yesu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo