Nalla Pangu Um Paadhamae Christian Song Lyrics
Nalla Pangu Um Paadhamae Song Lyrics From Tamil Christian Song Sung By. Edwin James.
Nalla Pangu Um Paadhamae Christian Song Lyrics in Tamil
நல்ல பங்கு உம் பாதமே
அதையே என்றும் நாடுவோமே
தோல்வி இல்லை எங்க வாழ்வில்
வெற்றி என்றும் உம் பாதத்தில்
உங்க பாதத்தில் அமர்ந்திடுவேன்
உங்க பாதத்தை தொழுதிடுவேன்
உங்க பாதமே எனக்கு போதும்
உங்க பாதத்தை முத்தமிடுவேன்
1. ஓடி ஓடி அலைந்தாலும்
ஓடி ஓடி சுற்றினாலும்
தேடி தேடி திரிந்தாலும்
வெறுமையாய் தான் திரும்பி வந்தேன்
உங்க பாதத்தை அண்டி வந்தா
ஒருநாளும் கைவிடல
உங்க பாதத்தை அண்டி வந்தா
ஒருநாளும் குறைவு இல்ல
2. சாபத்தை விரும்பி நாடி போனேன்
அதையே அங்கியாக உடுத்தி கொண்டேன்
பொய்யனாக வாழ்ந்து வந்தேன்
வாழ்வை எல்லாம் இழந்து போனேன்
உம்மை விட்டு போக மாட்டேன்
உங்க பாதத்தை விடவே மாட்டேன
Christians songs lyrics
#songsfire