Nalla Thagappan Neer Thanaiya Song Lyrics

Nalla Thagappan Neer Thanaiya Song Lyrics

Nalla Thagappan Neer Thanaiya Song Lyrics in Tamil and English Sung By. Pas.Gideon.

Nalla Thagappan Neer Thanaiya Christian Song Lyrics in Tamil

நல்ல தகப்பன் நீர்தானையா
நம்பி வந்தேன் உம்பாதமையா

உம் பிள்ளையாய் நானிருப்பதால்
எல்லா நன்மையும் எனக்கு அளித்தீர்
எல்ஷடாய் ஆராதனை
எபிநேசரே ஆராதனை

1. ஒன்றுமில்லாத என்னை தெரிந்து கொண்டீர்
இரட்டிப்பு நன்மை எனக்கு தந்தீர்
திறந்த வாசல் என் வழியில் தந்து
போக்கிலும் வரத்திலும் ஆசீர்வதித்தீர்
நன்மையும் கிருபையும் என்னை தொடர செய்தீர்

2. எல்லாம் இழந்த எந்தன் ஜெபம் கேட்டீர்
இரண்டு மடங்கென்னை ஆசீர்வதித்தீர்
திறந்த வானம் என் வாழ்வில் தந்து
இடங்கொள்ளா போகுமட்டும் ஆசீர்வதித்தீர்
நன்மையும் கிருபையும் என்னைத் தொடர செய்தீர்

3. சிறைப்பட்ட என்னை விடுவித்தீர்
உயர்ந்த ஸ்தானத்தில் என்னை வைத்தீர்
திறந்த கண்கள் எனக்குத் தந்து
உம் முகம் பார்க்கும் பாக்கியம் தந்தீர்
நன்மையும் கிருபையும் என்னைத் தொடர செய்தீர்


#songsfire

Trip.com WW

Scroll to Top