Nallaavi Ootridum Deva Song Lyrics
Nallaavi Ootridum Deva Song Lyrics in Tamil and English From the Album Anbin Geethangal Vol 1 Sung By. Daniel Jawahar.
Nallaavi Ootridum Deva Christian Song Lyrics in Tamil
நல்லாவி ஊற்றிடும் தேவா
நறுமணம் வீசச் செய்யும்
இதயத்தின் தோஷங்கள் நீங்க
இதயத்தில் வாஞ்சையைத் தாரும்
1. நீர் என்னைக் காண்கிற தேவன்
என் தாயின் கருவில் கண்டீர்
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
உம் ஆவியின் அபிஷேகம் தாரும்
2. என் சுயபெலனும் அல்ல
என் பராகிரமும் அல்ல
உம் ஆவியின் பெலனால் செய்ய
உம் கிருபையின் ஆவியைப் பொழியும்
3. என் முன் செல்லும் உம் சமூகம்
இறுதிவரை என்னை நடத்தும்
உம் வருகையின் நாளில் தேவா
புது சீயோனில் என்னையும் சேரும்
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh