Nallavaru – Alwin Thomas Song Lyrics

Nallavaru – Alwin Thomas Song Lyrics

Nallavaru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Alwin Thomas

Nallavaru Christian Song Lyrics in Tamil

நல்லவரு.. இயேசு வல்லவரு..
நன்மைகளை தினம் தருபவரு
இஸ்ரவேலை ஆசிர்வதிக்க
உள்ளத்திலே தினம் துடிப்பவரு..
என் வாழ்விலும் ஆசிகளை
அள்ளி அள்ளி தினம் தருபவரு..

அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாக
பாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

1.கையிட்டு செய்யும் வேலையெல்லாம்
ஆசிர்வதிப்பேன் என்று சொன்னாரு..
பஞ்சத்துல நீ விதச்சதெல்லாம்
நூறாக பெருகும்படி செய்வாரு..

இல்லாதவைகளெல்லாம் உனக்கு
இருக்கு என்பாரு..
அட உண்மையில் இல்லையினா அத
உருவாக்கி தருவாரு.. – நல்லவரு

2.கைதட்டி சிரிச்ச மனிதர்கள் (உறவுகள்) முன்
பலுகவும் பெருகவும் செஞ்சாரு..
அசால்ட்டா பாத்த நண்பர்கள..
ஒஹோன்னு பாராட்ட செஞ்சாரு

மூங்கில் தோட்டமூங்க..
கொஞ்சம் late -அ வளருமுங்க..
அப்புறம் பாத்திங்கனா
ரொம்ப Height -அ வளருமுங்க .. -நல்லவரு

இஸ்ரவேலை ஆசிர்வதிக்க
உள்ளத்திலே தினம் துடிப்பவரு..
என் வாழ்விலும் ஆசிகளை
அள்ளி அள்ளி தினம் தருபவரு..

அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாக
பாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

Nallavaru Christian Song Lyrics in English

Nallavaru iyesu vallavru…
Nanmagalai thinam tharupavaru…
Isravelai aaseervathikka
Ullaththile thinam thudippavaru..
En vaazhvilum aasigalai
Alli alli thinam tharupavaru

Amukki kulukki sarinthu vizhumpadiyaaka
Pathirangal nirampi vazhiyum padiyaaga

1.Kaiyittu seiyum velaiyellam
Aaseervathippen endru sonnaru..
Panjathula nee vithachchathellam
Nooraaga perugum padi seivaaru…

Illathavaigalellam unakkau
Irukku enparu…
Ada unmaiyil illaiyina atha
Uruvaakki tharuvaaru… – Nallavaru

2.Kaithatti sirichcha manithargal (uravugal) mun
Palugavum perukavum senjaru….
Asaltta paaththa nanpargala
Ohonnu paratta senjaru

Moongil thottamunga..
Koncham late ah valarumunga..
Appuam paththingana
Romba height ah valarumunga… – Nallavaru

Isravelai aaseervathikka
Ullaththile thinam thudippavaru..
En vaazhvilum Aasigalai
Alli alli thinam tharupavaru..

Amukki kulukki sarinthu vizhumpadiyaaka
Pathirangal nirampi vazhiyum padiyaaga


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top