Namakoru Meetpar Lyrics – Oh come all ye faithful song in Tamil நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளா

Faith Score0
Faith Score0

நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்
இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை
வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்

இனி அச்சம் என்பது இல்லை
வானகமே நம் எல்லை
பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்

உன்னதத்தில் மகிமை
மனங்களில் அமைதி
வானவர் பாடல் கேட்கிறது
நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்

அவர் பாதம் பற்றும் நாட்கள்
ஆதைகள் எங்கும் பூக்கள்
அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்

காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்
மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்
எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்

இது அன்பின் காலம் எங்கும்
புது பாதைகள் விரியும் எங்கும்
ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo