Nandri nandri nandri endru – நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

Nandri nandri nandri endru – நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உன் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா

தகுதியில்லா அடிமை என்னை அணைக்கின்றீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே

பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீ¬பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
மயான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்

உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே

Nandri nandri nandri endru Lyrics in English

nanti nanti nanti entu thuthikkiraen
nallavarae un nanmaikalai ninaikkiraen
nanti aiyaa nanti aiyaa – iyaesaiyaa

thakuthiyillaa atimai ennai annaikkinteer
thaangi thaangi vali nadaththi makilkinteer
athisayangal aayiram
anparae um karangalilae

perum perum kaariyangal seykinteer
thee¬pelaveenam neekki thinam kaakkinteer
mayaana anaiththaiyum
nanmaiyaaka maattukireer

unavu utai thinam thanthu makilkinteer
unnmaiyaana nannparkalai tharukinteer
kannmannipol kaappavarae
kaividaamal maeyppavarae

song lyrics Nandri nandri nandri endru

@songsfire
more songs Nandri Nandri Nandri Endru – நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
Nandri Nandri Nandri Endru

Trip.com WW
Scroll to Top