Nandri Solla Enakku song lyrics-நன்றி சொல்ல எனக்கு
நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல-2
தொலைஞ்சி போயிருச்சு அன்பின் கடலில
தேடி தேடி பார்க்குறேன் எடுக்க முடியல-2-நன்றி
1.மரிக்கவா வந்தீர் அதை அறிந்துமா வந்தீர்?-2
தூக்கி விட வந்தீர் என்னை நிலை நிறுத்த வந்தீர்-2
உங்க அன்பு அது ரொம்ப பெருசு
அதற்கு கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு-2
2.கொஞ்சமாயல்ல அதிகமாய் கேட்பேன்-2
உம்மிடமல்லவோ என் தகப்பனல்லவோ-2
உங்க அன்பு அது ரொம்ப பெருசு
அதற்கு கடலோ ரொம்ப ரொம்ப சிறுசு-2-நன்றி
Nandri Solla Enakku lyrics songs, Nandri Solla Enakku song lyrics, Nandri Solla Enakku song lyrics – நன்றி சொல்ல எனக்கு, Altrin SH | Eva.David Vijayakanth | Dr.Jacinth David