Nandri Soluven Song Lyrics

Nandri Soluven Song Lyrics

Nandri Soluven Song Lyrics From Tamil Christian Song Sung By. Rajan Jayapal.

Nandri Soluven Christian Song Lyrics in Tamil

கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி சொல்லுவேன்
உம்மைப் பாடிடுவேன்

நன்றி நன்றி இயேசு ராஜா
கோடி கோடி நன்றி ராஜா

1. ஆயிரம் நன்றிகள் சொன்னாலும் போதாது
கோடி நன்றிகள்
சொன்னாலும் போதாது
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு
தொழுது கொள்ளுவேன்
உம்மை தொழுது கொள்ளுவேன்

2. புழுதியிலிருந்த என்னையும் தூக்கினீர்
குப்பையிலிருந்த என்னையும் உயர்த்தினீர்
தாழ்மையிலிருந்த என்னை நினைத்தீரைய்யா
உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்

3. முடிந்த என் வாழ்க்கையில் துவக்கமாய் வந்தீரே
ஊழியம் தந்து என்னை உயர்த்தி வைத்தீரே
சொன்னதை நிறைவேற்றி முடிப்பவரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்


#songsfire

Trip.com WW

Scroll to Top