Nandri Yesuvae Christian Song Lyrics

Nandri Yesuvae Christian Song Lyrics

Nandri Yesuvae Athuma Nesarae Athuma Nesarae Um Ratham Sinthi Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vetha Novin, Sherlin Jerusha.

Nandri Yesuvae Christian Song Lyrics in Tamil

ஆத்தும நேசரே ஆத்தும நேசரே
உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டவரே என் மீட்பரே
ஆத்தும நேசர் உம் இரத்தினால் என்னையும் மீட்டு கொண்டிரே
கிருபையே (2) வர்ணிக்கவே முடியாது.

நன்றி இயேசுவே (2) நீர் செய்த நன்மைகள் ஓர் ஆயிரம் உண்டு
சக்தியால அல்ல கையின் பெலத்தால் அல்ல
உம் தயவல்லவோ என்னை நடத்தியது.

நின்றது கிருபையால் கிருபையால் தேவ கிருபையால்
நிற்பதும் தயவால் தயவால் தேவ தயவால்

1. கோழி தன் குஞ்சினை சிறதின் கீழே மறைப்பது போல்
கழுகு தன் குஞ்சினை சிறகின் மேலே சுமப்பது போல்

எண்ணினாலும் எண்ணினாலும் தீராத நன்மைகள்
சொல்லினாலும் சொல்லினாலும் தீராத உம் கிருபைகள்

2. காரிருள் பள்ளதாக்கில் பயமில்லாமல் என்னை நடத்தியதால்
கரடு மேடுகளில் கரம் பிடித்து என்னை நடத்தியதால்

Nandri Yesuvae Christian Song Lyrics in English

Athuma Nesarae Athuma Nesarae
Um Ratham Sinthi Ennai Meetavare En Meetparae
Athuma Nesar Um Rathathinaal Ennaiyum Meetu Kondeerae
Kirubaiyae (2) Varnikavae Mudiyaathae

Nandri Yesuvae (2) Neer Seitha Nanmaigal Or Ayiram Undu
Sakthiyal Alla Kaiyin Belathaal Alla
Um Thayavallao Ennai Nadathiyathu

Nindrathu Kirubaiyal Kirubaiyal Deva Kirubaiyal
Nirpathu Thayavaal Thayavaal Deva Thayavaal

1. Kozhi Than Kunjinai Siragin Keezhlae Maraipathu Pol
Kazhu Than Kunjinai Siragin Melae Sumapathu Pol

Enninalum Enninalum Theeratha Nanmaigal
Sollinalum Sollinallum Theeratha Um Kirubaigal

2. Kaarirul Pallathaakil Bayamillamal Ennai Nadathiyathal
Karadu Medukalil Karam Pidithu Ennai Nadathiyathal


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top