Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி
நன்றியோடு உம்மை பாடி
நாள்தோறும் போற்றுவேன்
தாழ்வில் இருந்த என்னை
தூக்கி கரம் பிடித்து
வாழ வழி செய்தீரே
1.பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
பெரிய ஜாதியாக மாற்றினீர்
போதித்து வழி நடத்தி
பிள்ளைகள பெருகச் செய்தீர்
உம் புகழ் சொல்லிடுவேன்
2.தாயைப் போல் என்னை காத்தீர்
தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர்
எத்தனை நாவுகளால்
உம் புகழ் பாடினாலும்
உம் கிருபைக் கீடாகுமா
3.பயத்தை என்னினின்று நீக்கி
தைரிய சாலியாக மாற்றினீர்
பாதையை பாது காத்தீர்
உம் புகழ் பாட செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
Nandriyodu Ummai Paadi lyrics songs, Nandriyodu Ummai Paadi song lyrics, Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி ,ANITA KINGSLY | BISHOP KINGSLY
Nandriyodu Ummai Paadi
Naalthorum Potruvaen
Thaazhvil Iruntha Ennai
Thookki Karam Pidithu
Vaazha Vazhi Seitheerae-2
1.Peyar Solli Ennai Azhaitheer
Periya Jaathiyaaga Matrineer-2
Bothithu Vazhi Nadaththi
Pillaigala Peruga Seitheer
Um Pugazh Solliduvaen-2-Nandriyodu
2.Thaayai Poal Ennai Katheer
Thanthaiyai Poal Ennai Nadathitteer-2
Eththanai Naavugalaal
Um Pukazh Paadinaalum
Um KirupaiKeedaagumaa-2-Nandriyodu
3.Bayaththai Ennindru Neekki
Thairiyasaaliyaaga Maatrineer-2
Paathaiyai Paathukaatheer
Um Pukazh Paada Seitheer
Eppadi Nandri Solvaen-2-Nandriyodu