Nanmai seiya – Alexander Devadhas Song Lyrics

Deal Score0
Deal Score0
Nanmai seiya – Alexander Devadhas Song Lyrics

Nanmai seiya – Alexander Devadhas Song Lyrics

Nanmai seiya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Revival Song Sung By.Alexander Devadhas

Nanmai seiya Christian Song Lyrics in Tamil

நன்மை செய்ய உனக்கு
திராணி இருக்கும்போது
நன்மை செய்யாமல் இராதே -(2)

1.உன்னிடத்திலே பொருள் இருக்கையிலே,
நாளை தருவேன் என்று சொல்லாதே -(2)
நன்மை செய்ய உனக்கு
திராணி இருக்கும்போது
நன்மை செய்யாமல் இராதே -(2)

2.அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணும்,
அயலானுக்கு தீங்கு நினைக்காதே -(2)
ஒருவன் உனக்கு தீங்கு செய்யாதிருக்க,
காரணம் இன்றி வழக்காடாதே -(1)

3.கொடுமை உள்ளவன் மேல் பொறாமை,
ஒரு பொழுதும் நீ கொள்ளாதே -(2)
அவனுடைய வழிகளில் ஒன்றையும்,
தெரிந்து நீ கொள்ளாதே-(1)

4.மாறுபாடு உள்ளவன் கர்த்தருக்கு,
அருவருப்பாகவே இருக்கிறான் – (2)
நீதிமான்களோடு அவருடைய,
ரகசியங்கள் இருக்கிறது

5.உன்னிடத்தில் பொருள் இருக்கையிலே
நாளை தருவேன் என்று சொல்லாதே -(2)

Nanmai seiya Christian Song Lyrics in English

Nanmai Seiya unakku
Thiraani irukkumpothu
Nanmai seiyyamal irathe – 2

1.Unnidaththil porul irukkaiyile
Naalai tharuven endru sollathe – 2
Nanmai seiya unakku
Thiraani irukkum pothu
Nanmai seiyamal irathe – 2

2.Achchamindri unnidaththil vaasam pannum
Ayalanukku theengu ninaikkaathe – 2
Oruvan unakku theengu seiyathirukka
Karanam indri vazhakkadathe

3.Kodumai ullavan mel poramai
Oru pozhuthum nee kollathe – 2
Avanudaiya vazhigalil ondraiyum
Therinthu nee kollathe

4.Maarupadu ullavan karththarukku
Aruvaruppagave irukkiraan – 2
Neethimangalodu avarudaiya
Ragasiyangal irukkirathu

5.Unnidaththil porul irukkaiyile
Naalai tharuven endru sollathe – 2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo