Nanmaikal Pala Seitha – Prabahar Song Lyrics
Nanmaikal Pala Seitha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Prabahar, Hemambiga
Nanmaikal Pala Seitha Christian Song Lyrics in Tamil
நன்மைகள் பல செய்த
என் இறைவனுக்கே
நாளுமே புகழ்பாடி
நான் நன்றி சொல்லுவேன்
என்றும் நலமாய் எனைக் காத்து
வாழ்வில் வளமாய் வாழப் பணித்து
உந்தன் வரங்களால் எனை நிறைத்து
கரம் பற்றிக் காத்தவரே – நன்மைகள் – 2
தாயைப் போல அரவனைத்து
ஓர் தந்தை போல தங்கினாய்
சேயைப் போல எனை நினைத்து
புது சிந்தை ஊட்டினாய் – 2
வார்த்தையால் எனை தேற்றினாய்
உன் வாழ்வினால் எனை மாற்றினாய்
தலைமுறைகள் எல்லாம் உன் புகழ்பாட செய்தாய் நன்றி – நன்மைகள்
தோழனாய் எனை நிதம் நினைத்து
என் தோளின் வலிமையை கூட்டினாய்
ஆயனாய் என் அருகிருந்து
உன் அன்பை காட்டினாய்
வார்த்தையால் எனை தேற்றினாய்
உன் வாழ்வினால் எனை மாற்றினாய்
வழிமுறைகள் எல்லாம் புது வாழ்வாக்கி தந்தாய் நன்றி
தலைமுறைகள் எல்லாம் புது வாழ்வாக்கி தந்தாய் நன்றி – நன்மைகள்
Nanmaikal Pala Seitha Christian Song Lyrics in English
Nanmaikal pala seitha
En iraivanukke
Naalume pugazh padi
Naan nandri solluven
Endrum nalamai enai kaththu
Vaazhvil valamai vaazha paniththu
Unthan varangalaal enai niraiththu
Karam patri kaththavare – Nanmaikal – 2
Thayai pola aravanaiththu
Orr thanthai pola thanginaai
Seyai pola enai ninaiththu
Puthu sinthai ottinaai – 2
Varththaiyaal enai thetrinaai
Un vazhvinal enai matrinaai
Thalaimuraigal ellam un pugazh pada seithaay nandri – Nanmaikal
Thozhanai enai nitham ninaiththu
En tholin valimaiyai koottinaai
Ayunaai en srukirunthu
Un anpai kaattinaai
Vaarthaiyaal enai thetrinaai
Un vazhvinal enai matrinaai
Vazhimuraigal ellam puthu vaazhvaakki thanthaai nandri
Thalaimuraigal ellam puthu vaazhvaakki thanthaai nandri – Nanmaikal
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh