Nano Kaarthavae song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்

Nano Kaarthavae song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்

நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்
நீரே என் தேவன் என்று சொன்னேன்
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்

1.துக்கத்தினால் என் உள்ளம் வாடினது
துயரத்தால் என் கண்கள் கருத்தது
சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்தது
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்

2.ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்
செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தைப்போல் நான் ஆனேன்
ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்

3.என் காலம் உம் கரத்தில் என்று அறிவேன்
நீரே என் நம்பிக்கை என்று நான் சொல்வேன்
நீர் வர இன்னும் நான் காத்திருப்பேன்
உம் நன்மை கண்டு நான் மகிழ்வேன்

Nano Kaarthavae lyrics songs, Nano Kaarthavae song lyrics,Nano Kaarthavae song lyrics- நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன், Johnsam Joyson

Naano Karththavae Ummalai Nambi Ullaen
Neerae En Dhevan Endru Sonnaen
Anaegar Sollum Avadhoorai Kaettaen
Aanaalum Ummai Nambiyullaen -2
Naano Karththavae…

1.Thukkathinaal En Ullam Vaadiththathu
Thuyaraththaal En Kangal Karuththathu-2
Sanjalaththaal En Naatkal Kazhinththathu
Aanaalum Ummalai Nambiyullaen -2
Naano Karththavae….

2.Aakaadhavan Endru Thallappattaen
Seththavaniaippol Naan Marakkappattaen -2
Udaintha Paaththiraththai Pol Naan Aanaen
Aanaalum Ummalai Nambiyullaen-2
Naano Karththavae…

3.En Kaalam Um Karaththil Endru Arivaen
Neerae En Nambikkai Endru Naan Sollvaen -2
Neer Vara Innum Naan Kaaththiruppaen
Um Nanmai Kandu Naan Magizhvaen-2-Naano

Scroll to Top