Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே

Faith Score0
Faith Score0

நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயே.

1.அன்றதம் செய்தபாவம் பொன்று நிமித்தமாக‌
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே நன்றி

2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே நன்றி

3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே நன்றி

4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே நன்றி

5.உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக நன்றி

6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக நன்றி

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே Lyrics in English

nanti seluththuvaayae en manamae nee
nanti seluththuvaayae.

1.antatham seythapaavam pontu nimiththamaaka‌
intavathaaram seytha Yesuvukkae nanti

2.thaevaseyanum than senulakaththai vittu
jeeva manithanaakavae jeniththathaalae nanti

3.athisayamaanavar aalosanaik karththar
thuthiperap paaththiraraam suthanavarkkae nanti

4.vallamaiyulla thaevan vaana niththiyapithaa
sollarum parapporulaam suthanavarkkae nanti

5.unnathath thaevanaar thamakkae makimaiyudan
innilam samaathaanam entumunndaaka nanti

6.aanndavar thaasarai anpin perukkaththaal
aaseervathippathaalae arumaiyaaka nanti

song lyrics Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே

@songsfire
more songs Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே
Nantri Seluthuvaayae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo