Naveen Immanuel – Ennai Nadathum Velicham Song Lyrics

Faith Score0
Faith Score0

Naveen Immanuel – Ennai Nadathum Velicham Song Lyrics

Ennai Nadathum Velicham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Naveen Immanuel

Ennai Nadathum Velicham Christian Song Lyrics in Tamil

என்னை நடத்தும் வெளிச்சமே
உங்க வார்த்தை சத்தியமே
என்னை நடத்தும் வெளிச்சமே
இயேசு நீரே சத்தியமே

உம்மை விட்டு நான் எங்கே போவேன்
ஜீவ வார்த்தை உம்மிடம் உண்டால்
உம்மை விட்டு நான் எங்கே போவேன்
நித்திய ஜீவன் நீர் தானே
நித்திய ஜீவன் நீர் தானே-2

1.வாக்குத்தத்தம் தந்து நடத்தி
வார்த்தையால் சொன்னதை செய்கின்றீர் -2
வல்ல தேவனே உம செயல்கள்
இன்றும் என்றும் அது அற்புதமே -2
நீர் என்றுமே அற்புதமே -2

2.சிறுமையும் எளிமையும் ஆன என்னை
ஒருபோதும் நீர் மறப்பதில்லை -2
கூடவே இருந்து தினம் நடந்து
சுகமாய் என்னை காக்கின்றீர் -2
பிள்ளையாய் என்னை காக்கின்றீர் -2

Ennai Nadathum Velicham Christian Song Lyrics in English

Ennai Nadathum Velichamae
Unga Vartha Sathiyamae
Ennai Nadathum Velichamae
Yesu Neerae Sathiyamae

Ummai vittu naan engae poven
Jeeva varthai ummidam undae
Ummai vittu naan engae poven
Nithiya Jeevan neer thanae
Nithiya Jeevan neer thanae-2

1.Vaakuthatham thanthu nadathi
Varthayal sonnathai seigindreer-2
Valla Devanae um seyalgal
Indrum endrum athu arputhamae-2
Neer endrumae aruputhamae-2

2.Sirumaiyum Elimayum aana ennai
Orupothum neer marapathillai -2
Kudavay erunthu dhinam nadanthu
Sugamai ennai kaakindreer -2
Pillaiyaai ennai kaakindreer-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo