
Nazaraeyan piranthar song lyrics – நசரேயன் பிறந்தார்
Deal Score0

Nazaraeyan piranthar song lyrics – நசரேயன் பிறந்தார்
நசரேயன் பிறந்தார்
நல்ல காலம் பிறந்தது
இரட்சிப்பும் வந்தது
இருளும் மறைந்தது
தேவ மைந்தன் அவர்
தேவ மகிமையைத் துறந்து
மாட்டுத் தொழுவத்திலே
மனிதனாய் பிறந்தார்
தாழ்மையின் ரூபமாய்
தரணியில் பிறந்து
தம் ஜீவன் நல்கியே
தம்மைத் தியாகம் செய்தார்
இரட்சிப்பு வேண்டுமா?
மீட்பும் வேண்டுமா?
இறைமகன் இயேசுவில்
எல்லாமே உண்டு
நசரேயன்
Nazarene நசரேயன் Princy chakra Tamil Christmas Song