Skip to content

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன்

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன்

நீ என்னுடையவன்
என்று சொன்னீரையா
இந்த உலகத்திலே
என்னை மீட்டிரையா -2

அழைத்தவரே
என்னை அழைத்தவரே
பெயர் சொல்லி
என்னை அழைத்தவரே -2

ஓடிய என்னையும்
அழைத்து வந்து
உம்மை ஓயாமல் துதிக்க
வைத்தீரையா -2 -நீ

மறுதலித்த
என்னை தேடி வந்து
மறுபடியும் ஊழியம்
தந்தீரையா -2 -நீ

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் Lyrics in English

nee ennutaiyavan
entu sonneeraiyaa
intha ulakaththilae
ennai meettiraiyaa -2

alaiththavarae
ennai alaiththavarae
peyar solli
ennai alaiththavarae -2

otiya ennaiyum
alaiththu vanthu
ummai oyaamal thuthikka
vaiththeeraiyaa -2 -nee

maruthaliththa
ennai thaeti vanthu
marupatiyum ooliyam
thantheeraiyaa -2 -nee

song lyrics Nee Ennudaiyavan – நீ என்னுடையவன்

@songsfire
more songs Nee Ennudaiyavan – நீ என்னுடையவன்
Nee Ennudaiyavan

Trip.com WW