
Neenga Oruvar Podhumae song lyrics – தொலைந்தேனே நான் தேடினீர் என்னை

Neenga Oruvar Podhumae song lyrics – தொலைந்தேனே நான் தேடினீர் என்னை
தொலைந்தேனே நான் தேடினீர் என்னை
தவித்தேனே நான் தேற்றினீர் என்னை
மறக்கப்பட்டிருந்தேன் வெறுக்கப்பட்டிருந்தேன்
மறவாத நேசர் என்னை மறக்கவில்லை
என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே என் இயேசுவே
தொலைந்தேனே நான் தேடினீர் என்னை
என்னை நான் இழந்தேன்
உம்மை நான் மறந்தேன்
பாதை தெரியாமல் நான் அலைந்தேன்
விழுந்தேன் தூக்கினீர்
அழுதேன் அணைத்தீர்
என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே என் இயேசுவே
தொலைந்தேனே நான் தேடினீர் என்னை
தவித்தேனே நான் தேற்றினீர் என்னை
மறக்கப்பட்டிருந்தேன் வெறுக்கப்பட்டிருந்தேன்
மறவாத நேசர் என்னை மறக்கவில்லை
என் மேல் பாசம் காட்டிட
உம்மைப் போல யாருண்டு
நீங்க ஒருவர் போதுமே என் இயேசுவே
Neenga Oruvar Podhumae lyrics songs,Neenga Oruvar Podhumae song lyrics,Neenga Oruvar Podhumae song lyrics – தொலைந்தேனே நான் தேடினீர் என்னை,Reenukumar, Rhea Reenukumar, Mervin Solomon