Neer Ennai Nesippathaal – நீர் என்னை நேசிப்பதால் New Lent Days
நீர் என்னை நேசிப்பதால்
சிலுவை பாடுகள் இலகுவானதோ
நீர் என்னை நேசிப்பதால்
ஐந்து காயங்கள் உமதானதோ-2
1.என் பாவத்தை உம் உடலில்
ஆணியாய் அறைந்தேன்
என் சாபத்தை உம் சிரசில்
முட்களாய் முடிந்தேன்-2
துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை
துணை செய் என்று கேட்கவுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை
2.நான் வாழவே உம் வாழ்வை
விடியலாய் கொடுத்தீர்
உம் சாவினில் என் உயிரை
சாகாமல் காத்தீர்-2
தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை
என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை
3.என் வாழ்வினில் இவ்வன்பை
எப்படி நான் மறப்பேன்
இவ்வுலகினில் என் உயிரை
உமக்கென நான் கொடுப்பேன்-2
உம் அன்புக்கீடாக எதுவுமே இல்லை
இனி எவருமே பிறப்பதுமில்லை-2
என்னை நேசிப்பதால்-நீர் என்னை
Neer Ennai Nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Lyrics in English
neer ennai naesippathaal
siluvai paadukal ilakuvaanatho
neer ennai naesippathaal
ainthu kaayangal umathaanatho-2
1.en paavaththai um udalil
aanniyaay arainthaen
en saapaththai um sirasil
mutkalaay mutinthaen-2
thunpam entu neer marukkavumillai
thunnai sey entu kaetkavumillai-2
ennai naesippathaal-neer ennai
2.naan vaalavae um vaalvai
vitiyalaay koduththeer
um saavinil en uyirai
saakaamal kaaththeer-2
thanndanai aerka neer marukkavumillai
ennai mannikka marakkavumillai-2
ennai naesippathaal-neer ennai
3.en vaalvinil ivvanpai
eppati naan marappaen
ivvulakinil en uyirai
umakkena naan koduppaen-2
um anpukgeedaaka ethuvumae illai
ini evarumae pirappathumillai-2
ennai naesippathaal-neer ennai
song lyrics Neer Ennai Nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days
@songsfire
more songs Neer Ennai Nesippathaal New Lent Days – நீர் என்னை நேசிப்பதால்
Neer Ennai Nesippathaal New Lent Days