Neer Ennai Thedi – நீர் என்னை தேடி

Deal Score0
Deal Score0
Neer Ennai Thedi – நீர் என்னை தேடி

Neer Ennai Thedi – நீர் என்னை தேடி வராதிருந்தால்

நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்

உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிந்திருப்பேன்
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே

1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல

2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவை இல்ல
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்

3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்

Neer Ennai Thedi – நீர் என்னை தேடி Lyrics in English

Neer Ennai Thedi
neer ennai thaeti varaathirunthaal
naan ento marichchiruppaen

um kirupai ennil tharaathirunthaal
naan ento alinthiruppaen
en thaevaa ..en raajaa
um kirupai pothumae

1. thattu thadumaari naan thallaati nadanthaen
ennai thottu thookki vida neer otooti vantheer
soththo sukamo thaevai illa sontham pantham naada illa

2. ulaiyaana settinilae naan ulantu kidanthaen
unnathaththin thaevaa ennai uyarththi vaiththeerae
paero pukalo thaevai illa
paer solli alaiththavar neer pothum

3. thaayin karuvinilae ennai sumanthu konnteerae
thaangi thaangi ennai unthan tholil sumantheerae
anpae enthan aaruyirae aayul muluthum aaraathippaen

song lyrics Neer Ennai Thedi – நீர் என்னை தேடி

@songsfire
more songs Neer Ennai Thedi – நீர் என்னை தேடி வராதிருந்தால்
Neer Ennai Thedi

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo