நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)
தோல்வி எனக்கில்லையே – நான்
தோற்றுப் போவதில்லையே (2)
1. அலைகடல் தாண்டிடுவேன் – கடும்
பள்ளங்களை கடந்திடுவேன் (2)
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் (2)
அல்லேலூயா – (8)
2. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே (2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே (2)
அல்லேலூயா – (8)
3 சிறைச்சாலைக் கதவுகளும் – என்
துதியினால் உடைந்துவிடும்
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் (2)
அல்லேலூயா – (8)
Neer Ennodu Irukkum Poothu Lyrics in English
neer ennodu irukkum pothu
ennaalum vetti vettiyae (2)
tholvi enakkillaiyae – naan
thottup povathillaiyae (2)
1. alaikadal thaanndiduvaen – kadum
pallangalai kadanthiduvaen (2)
sathikalai muriyatippaen
saaththaanai jeyiththiduvaen (2)
allaelooyaa – (8)
2. maranamae koor engae
paathaalamae jeyam engae (2)
kiristhu enakku jeevan
saavenakku aathaayamae (2)
allaelooyaa – (8)
3 siraichchaாlaik kathavukalum – en
thuthiyinaal utainthuvidum
apishaekam enakkullae – naan
aatippaati makilnthiduvaen (2)
allaelooyaa – (8)
song lyrics Neer Ennodu Irukkum Poothu
@songsfire
more songs Neer Ennodu Irukkum Poothu – நீர் என்னோடு இருக்கும் போது
Neer Ennodu Irukkum Poothu
